இந்த உலகில் உள்ள பலரும் செல்லப்பிராணிகளை வளர்க்கிறார்கள். அதில் சிலர் செல்லப்பிராணிகளை ஒருகட்டத்தில் வளர்க்க முடியாமல் காடுகளில் கொண்டு விடுகிறார்கள். இப்படி செய்யும்போது அந்த செல்ல பிராணிகளால் காடுகளில் ஏற்கனவே வாழும் உயிரினங்களுக்கு பல ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி காட்டு விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சில செல்லப்பிராணிகளை பற்றிய காணொளி தான் இது.

0 Comments